LEKSHMIPURAM COLLEGE OF ARTS AND SCIENCE

Research Department of Tamil

HOD’S DESK

 இலக்குமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையானது 1964-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. எங்கள் துறையில் இளங்கலைத் தமிழ் இலக்கியம் (B.A.,Tamil Literature) முதுகலைத் தமிழ் இலக்கியம் (M.A.,Tamil Literature) இளம்முனைவர் பட்டம் (M.Phil.,Tamil) முனைவர் பட்டம் (Ph.D.,Tamil) ஆகிய பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இருநூறுக்கு மேற்பட்ட இளம்முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களும் இருபத்தியேழு முனைவர் பட்ட மாணவர்களும் ஆய்வுகளை மேற்கொண்டு பட்டம் பெற்றுள்ளனர். இக்கல்வியாண்டில் இருபத்தைந்து மாணவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். எங்கள் துறையில் பத்து ஆசிரியர்கள் ஆய்வு நெறியாளராக இருந்து ஆய்வு மாணவர்களை வழிநடத்துகின்றனர். மாணவர்களுக்கு இலக்கிய ஆர்வத்தினைத் தூண்டும் வகையில் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கல்விசார் சான்றோர்கள் பலர் சிறப்புரையும் பயிற்சியும் அளித்துத் தமிழ்த்துறைக்குப் பெருமை சேர்த்துள்ளனர். எழுத்தாளர் ஜெயகாந்தன்,தமிழவன்,ஆதவன் தீட்சண்யா, தமிழ்ச்செல்வன்,ஜோ-டி-குருஸ், பொன்னீலன்,நாஞ்சில் நாடன், ஆண்டாள் பிரியதர்ஷினி, கு.பகவதி,குமரிஆதவன்,குமாரசெல்வா, மீரான் மைதீன்,குறும்பனைபெர்லின்,உ.வாசுகி ஆகியோரின் சிறப்புரைகள் குறிப்பிடத்தக்கன. இலக்கிய ஆய்வினை மேம்படுத்தும் நோக்கில் மாணவர்களுக்கு இலக்கிய மன்றம், ஆய்வு வட்டம் (மாதமொரு முறை) பயிற்சிப்பட்டறை, தேசிய மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்குகள் ஆகியவற்றை ஆண்டுதோறும் தமிழ்த்துறை நடத்தி வருகின்றது.

Dr. A.SreeKandan., M.A., M.Phil.,B.Ed., Ph.D.,
Associate Professor and HOD (Aided)
Phone: 91+ 9486579311
Email: sreekandan1967@gmail.com


Dr. K.S. Jayasree ., M.A., M.Phil.,Ph.D.,
Assistant Professor and HOD (PG)
Phone: 9487432423

COURSES OFFERED

FACULTY

Aided

Dr. A.SreeKandan., M.A., M.Phil.,B.Ed., Ph.D.,

Associate Professor  and HOD

Dr. A.J.Sudha., M.A., M.Phil.,B.Ed., Ph.D.,

 Associate  Professor

Dr. S.Ganesh., M.A., M.Phil., Ph.D.,

 Associate  Professor

Dr. K.Bharath., M.A., M.Phil., Ph.D.,

Assistant Professor

Dr. T.Manjusha., M.A., M.Phil., Ph.D.,

Assistant Professor

Dr. S.Elamaran., M.A., M.A.,M.Phil.,PGDTRM., Ph.D.,

Assistant Professor

Dr. C.Jasmin Sheeba., M.A., M.Phil.,B.Ed., Ph.D., (Management Staff)

Assistant Professor

Dr.  T.N.Viji ., M.A., M.Phil., Ph.D.,  (Management Staff)

Assistant Professor

Self-Finance

Department of Tamil
  1. P. Ingreed Boving M.A..M.Phil,Ph.D.
Assistant Professor
  1. J. Sujatha M.A.,M.Phil.,Ph.D.
Assistant Professor
  1. K.S. Jayasree M.A., M.Phil., Ph.D.
Assistant Professor and HOD (PG)
  1. S. Mejila Jeevi M.A.,M.Phil.,Ph.D.
Assistant Professor
  1. T. Mahila Jeni M.A.,M.Phil.Ph.D.
Assistant Professor
  1. S. Selvi M.A.,M.Phil.
Assistant Professor
  1. T. Ratheesh M.A.,M.Phil.,Ph.D.
Assistant Professor
  1. C. Gladlin Sujila M.A.,M.Phil.,Ph.D.
Assistant Professor

ACADEMIC ACTIVITIES

ASSOCIATION ACTIVITIES